16 வயதுக்கு மேற்பட்ட சகல ஆண்களும் அவர் கள் அணியும்
உள் உடுப்பில் முக்கியகவனம் செலுத்தவேண்டும். Brief or
Boxer என் பதில் தெளிவு இருக்கவேண்டும்.இறுக்க மான Brief
அணிவதால் உயிர் அணு உற்பத்தி குறைவடைவதாக வைத்தி
ய ஆராச்சி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Brief விதைகளை
உடலுடன் சேர்த்து இறுக்கிப்பிடிப்பதால் உடல் வெப்பநிலை
விதைகளின் விந்து உற்பத்தியில் உயிர் அணுக்களின் உயிர்
வாழும் நிலையைப் பாதிப்பதாகக் கண்டறிந்துள்ளார்கள்.
Boxer அணியும் போது இந்நிலை தவிற்கப்படுகிறது.
Boxer விதைகளின் சுதந்திர செயல்பாட்டுக்கு வழிவிடுவதால்
பாதிப்பு தவிற்கப்படுகிறது. ஆதிகாலத்தில் கச்சை அல்லது
கோவணம் அல்லது கெளபீனம் அணியும் போது அவற்றை
நனைத்து ஈரமாக்கிய பின்பே அணியும்படி அறிவுறுத்தினார்கள்.
விதைகளை உடல் வெப்பம் தாக்காமல் இருக்கக்கூடிய உள்
உடுப்பு அணிவதுஆண்மையைப்பாது காக்கும் என்பது முக்கிய
விதியாகும்.
Tuesday, September 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
//Boxer விதைகளின் சுதந்திர செயல்பாட்டுக்கு வழிவிடுவதால்
பாதிப்பு தவிற்கப்படுகிறது//
ப்ரியா விடு ப்ரியா விடு மாமே (உயிரணுக்களின்) வாழ்க்கைக்கு இல்லை கேரண்டின்னு சொல்ல வர்றிங்க :)
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
இதுக்கும் தமிழனிட்ட அந்தக்காலத்தில தீர்வு இருந்தது... அதாங்க கௌபீனம்
உள் ஆடை விளம்பரம் பார்த்து ஏமாறாமல் தடுக்க பள்ளி பருவத்தில் சிறுவர்களுக்கு Basic Hygene உடன் இதையும் கற்பிக்க வேண்டும்.
Mix, Gopi, கோவி.கண்ணன்,உலவு காம்
முதலானோருக்கு உங்கள் வரவுக்கும்
கருத்துகளுக்கும் மிக்க நன்றிகள்.
Kiruthikaran Kumarasamy
நீங்கள் தந்த வார்த்தையையும்
சேர்த்துக்கொண்டேன்.உங்கள்
வரவுக்கும் ஆதரவுக்கும் மிக்க
நன்றிகள்.
உங்கள் பிளாக் ஒரு நல்ல பிளாக்
Post a Comment